வடிவேலுவின் ரிஎண்ட்ரி எப்படி இருக்கும்.

0
198

vadivelu-mass-fb-photocommentவடிவேலு இப்போது மறுபடியும் காமெடியனாக களம் இருங்குகிறார். கத்திசண்டை – விஷால் நடிக்கும் இப்படத்தை இயக்குபவர் சுராஜ். இந்த படத்தில் ஹீரோ விஷாலுடன் படம் முழுக்க வருவதுபோல் இருக்கும் காமெடி காரெக்டரில் நடிப்பது சூரி. வடிவேலு குறைந்த காட்சிகளிலேயே வருகிறாராம். இருந்தாலும் அந்த காட்சிகளில் தன் பழைய படங்களைப்போல் காமெடியில் வெளுத்து வாங்கியிருக்கிறாராம். அதே போல் தன் பழைய கூட்டணி நடிகர்களை தவிர்த்து, பாலாஜி மற்றும் ஆர்த்தியை உடன் வைத்திருக்கிறார் வடிவேலும். வடிவேலுவின் இந்த ரீஎண்ட்ரி எப்படி இருக்கப்போகிறது என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருக்கிறார்கள்.

Share