‘காஷ்மோரா’ படத்தின் பர்ஸ்ட் லுக் ரீலிஸ் தேதி வெளியானது?

0
288

kasமெட்ராஸ்’, ‘கொம்பன்’ மற்றும் ‘தோழா’ என தொடர்ச்சியாக ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்த நடிகர் கார்த்தி, தற்போது ‘காஷ்மோரா’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படம் வரும் தீபாவளி திருநாளில் வெளியாகவுள்ளதால் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் ‘காஷ்மோரா’ படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

இந்த படத்தின் டீசர் வரும் 18ஆம் தேதி நள்ளிரவு 12.01 மணிக்கு இணணயதளங்களில் வெளியாகவுள்ளது.

இந்த தகவலை கார்த்தி தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் Have been waiting for more than 2 years to reveal the first look of #Kaashmora on 18th August at 00:01 hours in all four states! என்று தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் கார்த்தி, ஜோடியாக நயன்தாரா, ஸ்ரீதிவ்யா நடித்துள்ளனர்..

சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.. கோகுல் இப்படத்தை இயக்கியுள்ளார்..

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சாப்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார்..

Share