அமீர் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் புதிய படம்

0
219

arya and ameerஆர்யா சொந்தமாக தயாரித்த ”வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க” படத்தை மிகவும்எ திர்ப்பார்த்தார் ஆனால் அப்படம் அவரை கைவிட்டுவிட்டது. இப்போது இயக்குனர் அமீரின் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். அமீர் ஜெயம்ரவியை வைத்து இயக்கிய ஆதிபகவன் படத்திற்குபின் நீண்ட இடைவெளி எடுத்துக்கொண்டார். ஆர்யாவை வைத்து இவர் இயக்கப்போகும் படத்தில் ஆர்யாவை புதிய கோணத்தில் ஆக்‌ஷன் அவதாரம் எடுக்க வைக்கப்போகிறாறாம். இந்த படம் இருவருக்குமே ஒரு திருப்பு முனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share