அஜித் பிறந்தநாளில் தெறிக்க விடும் விஜய் ரசிகர்கள்?

0
4604

 

vjth

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த தெறி படம் உலகெங்கிலும் வசூல் சாதனை செய்து கொண்டிருக்கிறது..

இந்நிலையில் செங்கல்பட்டு பகுதியில் தெறி படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு, படம் வெளியாகவில்லை..

தற்போது இப்பிரச்சனை சுமூகமாக பேசி தீர்க்கப்பட்டு இன்று செங்கல்பட்டு பகுதியில் படம் திரைக்கு வரவிருக்கின்றது.

படம் வெளியாகி இரண்டு வாரங்களுக்கு மேலாகியும், சென்னையில் உள்ள வெற்றி திரையரங்கில் இன்று படம் ரீலிஸ் ஆவதை முன்னிட்டு கட் அவுட், பேனர் என ரசிகர்கள் கலக்கி வருகின்றனர்.

Share