அஜித் பாடலை கேட்டு டென்ஷனான விஷால்?

0
5841

 

av

தென்னிந்திய நடிகர் சங்கம் கட்டிட நிதிக்காக
கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற நட்சத்திர கிரிக்கெட் போட்டி
நடைபெற்றது..

இந்த போட்டியில் சூர்யா தலைமையிலான சென்னை சிங்கம்ஸ் அணி கோப்பையை வென்றது.

போட்டிகள் முடிந்த பின்னர் நடிகர்கள் அனைவருக்கும் பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டது.. இந்த பார்ட்டியில் நடிகர்கள் அனைவரும் தமிழ் சினிமாவின் பாடல்களுக்கு நடனம் ஆடிக்கொண்டிருந்தனர்..

இந்நிலையில் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் இடம்பெற்ற “அதாரு அதாரு” பாடல் ஒலிபரப்பபட்டது..

இந்த பாடலை கேட்டு டென்ஷனான விஷால் உடனே பாடலை நிறுத்தும்படி கேட்டுகொண்டார்..

நடிகர் சங்க கட்டிட நிதிக்காக நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தி பொதுமக்களிடம் பணம் வசூல் செய்ய கூடாது என்று அஜித் சொன்னதே விஷாலின் இந்த கோபத்திற்கு காரணம்..

Share